போச்சம்பள்ளி அருகே டூவீலர்கள் மோதல் சமையல் தொழிலாளி பலி .

X
போச்சம்பள்ளி அருகே டூவீலர்கள் மோதல் சமையல் தொழிலாளி லி போச்சம்பள்ளி அருகே உள்ளகுப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (45) சமையல் தொழிலாளி. சம்வம் அன்று மாலை இவர் டூவீலரில் போச்சம்பள்ளி-தர்மபுரி சாலையில் போச்சம்பள்ளி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நேற்று முன்தினம்சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு டூவீலர் எதிர்பாராதவிதமாக பழனி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

