பாளையங்கோட்டை மண்டல தலைவரிடம் மனு

பாளையங்கோட்டை மண்டல தலைவரிடம் மனு
X
தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள்
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல சேர்மன் பிரான்சிஸை இன்று (செப்டம்பர் 3) தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் பிரதிப் பாண்டியன் தலைமையில் சந்தித்து மனு அளித்தனர். அதில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் சிலையை நெல்லை மாநகர மைய பகுதியில் அமைத்து தர வேண்டும் என கூறியிருந்தனர்.
Next Story