கும்பாபிஷேக விழா அமைச்சருக்கு அழைப்பு!

கும்பாபிஷேக விழா அமைச்சருக்கு அழைப்பு!
X
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் பழைய காட்பாடியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி வரவேற்றனர்.
Next Story