பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ!

X
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனது இல்லத்தில் வேலூர் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் இன்று (செப்டம்பர்-03) அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி செயலாளர்கள் உடனிருந்தனர்.
Next Story

