கடலூரில் இன்றைய மழை நிலவரம்

X
கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி கடலூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் கடலூர் நகரிலும் முறையே 1.9 மில்லி மீட்டர் மற்றும் 1.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Next Story

