மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம்

மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி இன்று (03.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால சந்திரன் தலைமையில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 48 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Next Story

