உயர்வுக்குப் படி நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு

உயர்வுக்குப் படி நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு
X
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்திய உயர்வுக்குப் படி எனும் உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று (செப்.03) தொடங்கி வைத்தார்.
உயர்வுக்குப் படி நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்திய உயர்வுக்குப் படி எனும் உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று (செப்.03) தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி நேரடி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார்.
Next Story