அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி

X
அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி சத்திரமனை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ் கூடல் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் கலந்தும் கொண்டு மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டைகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Next Story

