போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் புதிய சோதனை சாவடியை திறந்து ஆட்சியர்.

போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் புதிய சோதனை சாவடியை திறந்து ஆட்சியர்.
X
போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் புதிய சோதனை சாவடியை திறந்து ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலை பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 5000க்கும் மேற்பட்ட ஆண்கள் பணியற்றி வருகின்றனர் பெண்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சிப்காட் திட்ட அலுவலர் சிந்து மற்றும் ஓலா கம்பெனி சார்பில் சோதனை சாவடி நிறுவப்பட்டது.நேற்று சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது இதை மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் குமார் மற்றும் தங்கதுரை ஆடியோ திறந்து வைத்தனர் இதில் போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வட்டாட்சியர் சத்யா மற்றும் போலீசார் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story