கனிமொழி எம்பிக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல்

X
திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற உள்ள கழகப் துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பிக்கு கட்சி மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story

