டவுனில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் பலி

டவுனில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் பலி
X
விபத்தில் ஒருவர் பலி
திருநெல்வேலி மாநகர டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி எதிரே நேற்று மாலை நடைபெற்ற விபத்தில் முகமது இப்ராஹிம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இன்னொருவர் பலத்த காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story