ரயில் நிலையத்தில் தானியங்கி குடிநீர் குழாய் அமைப்பு

X
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரம் மற்றும் பயணிகள் வசதிக்காக தானியங்கி குடிநீர் குழாய் அம்பாசமுத்திரம் ரயில் நிலைய பயணிகள் நலச்சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனை நிலவிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொண்ட ரயில்வே சங்கத்திற்கு பொதுமக்கள், பயணிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Next Story

