திருநெல்வேலி முன்னாள் லே செயலர் மரணம்

X
திருநெல்வேலி திருமண்டலத்தின் முன்னாள் லே செயலரும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளருமான தினகர் நேற்று இரவு உயிரிழந்தார். அவரின் பூத உடல் நல்லடக்கம் நாளை மாலை 4 மணிக்கு சமாதானபுரம் சிஎஸ்ஐ ஆலய கல்லறை தோட்டத்தில் வைத்து நடைபெற உள்ளது. அவரின் மறைவிற்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story

