தமிழ் கனவு நிகழ்ச்சி

தமிழ் கனவு நிகழ்ச்சி
X
நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சியில் கல்லுாரி மாணவ மாணவிகளுக்கான தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்வியின் மூலம் வாழ்க்கையில் உயர்வது தொடர்பாக பேசினார்.
Next Story