கல்பட்டு மாரியம்மன் கோவில் திருவிழா!

X
சோளிங்கரை அடுத்த கல்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மாரியம்மன் சிலை மற்றும் பூங்கரகம் மாலைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பம்பை இசை ஒலிக்க, முக்கிய வீதிகள் வழியாக சாமி ஊர்வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

