எல் ஐ சி சார்பில் மரம் நடும் விழா

X
இன்சூரன்ஸ் வார விழாவை முன்னிட்டு எல்ஐசி நாகர்கோவில் கிளை இரண்டின் சார்பாக டிவிடி மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிளையின் முதுநிலை கிளை மேலாளர் சுபாஷ் சந்திர போஸ், உதவி கிளை மேலாளர் செந்தில் ராஜா நிர்வாக அதிகாரி மீனா மற்றும் ஊழியர்கள்கவிதா, பிந்து ஆகியோர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் செயலாளர் ராஜ்மற்றும் தலைமை ஆசிரியை கிருஷ்ணம்மாள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Next Story

