பாவூர்சத்திரத்தில் வாழைத்தார் விற்பனை மந்தம்

பாவூர்சத்திரத்தில் வாழைத்தார் விற்பனை மந்தம்
X
வாழைத்தார் விற்பனை மந்தம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் ஓணம் பண்டிகையையொட்டி பல பகுதிகளில் இருந்து 1000-2000 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தன. ஆனால், விற்பனை மந்தமாக இருந்தது. கடந்த வாரம் நாட்டுத்தார் 300-400, கோழிக்கூடு 300-500, கற்பூரவள்ளி ரூ.400-600, செவ்வாழை கிலோ ரூ.56, ஏத்தம் வாழை ரூ.35, சக்கை வாழை ரூ.17, ரோபஸ்டா ரூ.30, மட்டி வாழை ரூ.200-500, 200 வாழை இலைகள் ரூ.4,250க்கு விற்பனையானது. இதனால் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் வாழைத்தார் நல்ல விளைச்சல் ஏற்பட்டதால் விலைகள் குறைந்தது என விவசாயிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story