போச்சம்பள்ளி அருகே மருதேரி பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் வழா.

போச்சம்பள்ளி அருகே மருதேரி பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் வழா.
X
போச்சம்பள்ளி அருகே உள்ள மருதேரி பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் வழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மருதேரி கிராமத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் இன்று மாக கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. முன்னதாக வேள்வியில் பூஜிக்கபட்ட கலசங்களை மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று கோவில் காலத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க பட்டது இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Next Story