சங்கரன்கோவில் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் நீண்ட இடைவெளிக்கு பின் குப்பையை சேகரித்து வைத்ததில் இன்று மாலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு தீயை அணைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

