ஆசிரியர்களை கௌரவித்த விமன் இந்தியா மூவ்மெண்ட்

ஆசிரியர்களை கௌரவித்த விமன் இந்தியா மூவ்மெண்ட்
X
ஏர்வாடி விமன் இந்தியா மூவ்மெண்ட்
ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு இன்று ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் 1வது வார்டு கவுன்சிலர் ஜன்னத் ஆலிமா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Next Story