கோபாலசமுத்திரம் தாமிரபரணியில் நடைபெற்ற ஒத்திகை பயிற்சி

X
நெல்லையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபாலசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் இன்று பேட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் அவசரகால ஒத்திகை பயிற்சி நடத்தினர். இதில் மழை வெள்ளம் காலங்களில் நீர் நிலைகளில் தற்காத்து கொள்வது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
Next Story

