சுதந்திர போராட்ட வீரருக்கு மரியாதை செலுத்த அழைப்பு

சுதந்திர போராட்ட வீரருக்கு மரியாதை செலுத்த அழைப்பு
X
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரபிள்ளையின் 154வது பிறந்தநாள்
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரபிள்ளையின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் அமைந்துள்ள வ.உ.சி திருவுச்சிலைக்கு நெல்லை மேற்கு மாநகர திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள நெல்லை மேற்கு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story