கிருஷ்ணகிரியில் திமுக செயற்குழு கூட்டம்.

கிருஷ்ணகிரியில் திமுக செயற்குழு கூட்டம்.
X
கிருஷ்ணகிரியில் திமுக செயற்குழு கூட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு மாவட்ட அவை தலைவர் நாகராஜ் தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருகைக்கு சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் கழக ஆக்க பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள். உடன் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகசெயலாளர்கள், பொறுப்பாளர்கள் இருந்தனர்.
Next Story