ஊத்தங்கரை அருகே தந்தை, மகன் கிணற்றில் உடல் மீட்பு.

X
ஊத்தங்கரை அருகே தந்தை, மகன் கிணற்றில் உடல் மீட்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சாமல்பட்டி ரயில் பாதை அருகிலுள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத 2 உடல்கள் மிதந்தப்பதாக. ஊத்தங்கரை தீயணைப்புத்துறையினர் கினற்றில் இருந்த உடல்களை மீட்டனர். ,துகுறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணையில் திருப்பூர் மாவட்டம் நல்லுார் அருகே அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பாலாஜி(37) இவரது மகன் கவின்(5) என, தெரியவந்தது. 2 பேரும் ஒரு திருமண விழாவில் சென்று விட்டு நேற்று வீடு திரும்பிய போது இருவரும் தற்கொலை செய்து கொண்டதும், பாலாஜி அதிக கடன் இருப்பதால் மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்தது.
Next Story

