ஜிஎஸ்டி வரி விதிப்பில் பிரதமர் நிதி அமைச்சர் தங்களைத் தாங்களே பாராட்டி கொள்கின்றனர் -பீட்டர் அல்போன்ஸ்

X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த காங்கிரஸ் கட்சியின் சீரமைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ஜிஎஸ்டி வரி குறைப்பை பிரதமர் மோடி அவர்களும் மத்திய நிதி அமைச்சரும் இமாலய சாதனையை செய்து விட்டது போல் தங்களை தாங்களே பாராட்டி கொள்கின்றனர். பிரதமர் மோடி அவதாரம் எடுத்து அரிய சாதனை செய்தது போல அவரது ஆதரவு ஊடகங்கள் இதனை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தற்போதைய ஜிஎஸ்டி வரியை தான் 8 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் Good and Simple Tax-GST என இரண்டு அடுக்குகளாக இருக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிதி அமைச்சர் சிதம்பரமாகியும். தெரிவித்தனர்.
Next Story

