தேவாரஅள்ளி: மண்டு மாரியம்மன் கோயில் ஜாத்திரை விழா.

தேவாரஅள்ளி: மண்டு மாரியம்மன் கோயில் ஜாத்திரை விழா.
X
தேவாரஅள்ளி: மண்டு மாரியம்மன் கோயில் ஜாத்திரை விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தேவரஅள்ளி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான மண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மண்டு மாரியம்மன் ஜாத்திரை நடப்பது வழக்கம் அந்த வகையில் ஜாத்திரை கடந்த 1-ம் தேதி முதல் வரும் 11 தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் 4-ங்கம் நாளான நேற்று கோவிலில் கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தும் பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர். மேலும் இன்று மாலை மாவிளக்கு எடுத்தும் அக்கினி குண்டத்தில் பக்தர்கள் இறங்க உள்ளனர்.இந்த விழாவை 7 ஊர் கவுண்டர்கள் மற்றும் பொது மக்கள் விழாவை ஏற்பாடு செய்து இருந்தனர்.
Next Story