உத்தனபள்ளி அருகே பள்ளி மாணவி குளித்ததை வீடியோ எடுத்த வாலிபருக்கு காப்பு.

உத்தனபள்ளி அருகே பள்ளி மாணவி குளித்ததை வீடியோ எடுத்த வாலிபருக்கு காப்பு.
X
உத்தனபள்ளி அருகே பள்ளி மாணவி குளித்ததை வீடியோ எடுத்த வாலிபருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனபள்ளி அருகேயுள்ள கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் மகன் சதீஷ் (20) இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் உள்ள 9-ஆம் வகுப்பு மாணவி குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story