விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி
X
பேரணி
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் பிரசாந்த் நேற்று துவக்கி வைத்தார். பேரணியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 317 மாணவர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
Next Story