சங்கரன்கோவில் காய்கறி மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை சரிவு

சங்கரன்கோவில் காய்கறி மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை சரிவு
X
காய்கறி மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை சரிவு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உழவர் சந்தையில் இன்று 5ம் தேதி கீரைகள் ரூ.20க்கும், தக்காளி ரூ.7க்கும், கத்தரிக்காய் ரூ.15க்கும், புடலங்காய் ரூ.20 க்கும், வெண்டை ரூ.15க்கும், பூசணி ரூ.15க்கும், வெங்காயம் ரூ.20 க்கும், பல்லாரி ரூ.25க்கும், கொத்தவரங்காய் ரூ.25க்கும், உருளை ரூ.30 க்கும், கேரட் ரூ.50க்கும், கோஸ் ரூ.30 க்கும், பீட்ரூட் ரூ.35க்கும் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விவசாயத்தில் விளைந்த தக்காளிகளை மார்க்கெட்டுக்கு தக்காளி அதிகம் வந்ததால் இன்று விலை குறைந்தது. இதனால் விலை குறைந்ததால் அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
Next Story