வாகனத்தில் வெளி மாநில சாராயம் கடத்திய வரை போலீசார் கைது செய்தனர்.

வாகனத்தில் வெளி மாநில சாராயம் கடத்திய வரை போலீசார் கைது செய்தனர்.
X
பேரளத்தில் இருந்து சாராயம் கடத்தியவர் கைது
பேரளத்தில் பாண்டிச்சேரி சாராயம் கடத்திய ஒருவர் கைது. பேரளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பேரளம் ரயில்வே கேட் அருகில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது நான்கு சக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த கோகுல் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் கடத்தி வந்த 126 லிட்டர் பாண்டிசேரி மாநில சாராய பாட்டில்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story