ஊத்தங்கரை அருகே டிராக்டர் பறிமுதல்.

ஊத்தங்கரை அருகே  டிராக்டர் பறிமுதல்.
X
ஊத்தங்கரை அருகே டிராக்டர் பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள உப்பாரப்பட்டி வி. ஏ. ஒ. செல்வம் மற்றும் அதிகாரிகள் ஊமையனூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கேட்பாரற்று நின்ற டிராக்டரை சோதனையிட்ட போது அதில் ஒரு யூனிட் மணல் அனுமதி இன்றி எடுத்து செல்ல முயன்றது தெரிந்தது. இது குறித்து வி. ஏ. ஒ. செல்வம் அளித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
Next Story