மன்னார்குடியில் நாளை சனிக்கிழமை மின் நிறுத்தம்

மன்னார்குடியில் நாளை சனிக்கிழமை மின் நிறுத்தம்
X
மன்னார்குடி சுற்றுவட்டாரம் நாளை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை ஆறாம் தேதி நடைபெற உள்ளது இதனை ஒட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்குடி நகரம் அசேஷம் நெடுவாக்கோட்டை பாமணி திருமங்கலம் சுந்தரகோட்டை நாவல்பூண்டி, மூவாநல்லூர் எம்பேத்தி, காரிக்கோட்டை,வடபாதிமங்கலம் கருணாவூர் சித்தேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சம்பத்து தெரிவித்துள்ளார்.
Next Story