ரோட்டில் கொட்டிய கோக்

X
திருப்பூர் மாவட்டம் பல்லடம் எம்ஜிஆர் சாலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் என பகுதியை சேர்ந்தவர்கள் வ உ சி யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மருத்துவர்கள் மரியாதை செய்து 250 சதவிகித அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து அந்நிறுவனங்களில் பொதுமக்கள் பருகும் பானமான கொக்ககோலா மற்றும் பெப்சியை ரோட்டில் ஊற்றி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கெடுதல் மிக்க இது போன்ற அயல்நாட்டு பானங்களை பருகுவதை நிறுத்திவிட்டு உள்ளூர் பானங்களான இளநீர் மோர் கம்மங்கூழ் கரும்பு ஜூஸ் போன்ற உடலுக்கு ஆரோக்கியமானவைகளை பருக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
Next Story

