வ உ சி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர்

மதுரை திருமங்கலம் திமுக கட்சி அலுவலகத்தில் வ உ சி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் வ உ சி சிதம்பரனார் திருவுருவப்படத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மலர் தூவி மரியாதைச் செலுத்தினார். உடன் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story