வ உ சி சிலைக்கு மாலை அணிவித்த அனைத்து கட்சி தலைவர்கள்
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள வ.உ சிதம்பரனார் சிலைக்கு இன்று (செப்.5) காலை முதல் திமுக , அதிமுக, காங், பாஜக,மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், மதுரை ஆதீனம் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Next Story







