லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரை

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரை
X
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு..க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 'லண்டன் ஆக்ஸ்போர்டு' பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து "சுயமரியாத இயக்கம் மற்றும் அதன் மரபுகள்" எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
பெரம்பலூர் மாவட்டம், லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! மாவட்ட கழகம் சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்து கண்டு ரசித்த பொதுமக்கள் தி.மு.க. நிர்வாகிகள்! தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு..க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 'லண்டன் ஆக்ஸ்போர்டு' பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து "சுயமரியாத இயக்கம் மற்றும் அதன் மரபுகள்" எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியை காணொளி வாயிலாக பெரம்பலூர் மாவட்ட கழகம் ஏற்பாட்டில் மாவட்ட கழக அலுவலகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, இரா.ப.பரமேஷ்குமார், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட கழக பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், செ.நல்லதம்பி,தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், அழகு.நீலமேகம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story