வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்த ஓசூர் எம்.எல்.ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள 37 வது வார்டில் மாநகராட்சி வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா தலைமையில் ஒரு கோடியே ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெறத். இதில் ஓசூர் எம்.எல்.ஏ.ஒய் பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தனர். இதில் மாநகராட்சியினர். மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story

