போச்சம்பள்ளி அருகே மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி கொடிகள்.

போச்சம்பள்ளி அருகே மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி கொடிகள்.
X
போச்சம்பள்ளி அருகே மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி கொடிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் இருந்து காந்திபுரம் செல்லும் சாலையில் மின் கம்பத்தில் செடி கொடிகள் மின் வயல்களில் படர்ந்து ள்ளதால் மின் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது அரசம்பட்டி மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தில் உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
Next Story