ஊத்தங்கரை அருகே திருப்பதிக்கு நடைபயணம் கிராம மக்கள்.

ஊத்தங்கரை அருகே திருப்பதிக்கு நடைபயணம் கிராம மக்கள்.
X
ஊத்தங்கரை அருகே திருப்பதிக்கு நடைபயணம் கிராம மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள படப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் சுமார் 160-க்கும் மேற்பட்டோர் ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசன் செய்ய நடைபயணம் மேற்கொண்டனர். கடந்த 7 ஆண்டுகளாக இந் த பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பயணத்தைத் தொடங்குவதற்கு முன், திம்மராய சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து ஊத்தங்கரை, திருப்பத்தூர், வேலூர் வழியாக திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு திரும்புகின்றனர்.
Next Story