திமுக இளைஞர்களுக்கு சமூக வலைதள பயிற்சி முகாம்.

மதுரை திருமங்கலத்தில் இன்று திமுக இளைஞர்களுக்கு சமூக வலைதள பயிற்சி முகாம் நடைபெற்றது
மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பாக இன்று (செப்.5) திருமங்கலம் சட்டமன்ற தொகுதி பாக இளைஞர்களுக்கான சமூக வலைதப் பயிற்சி கூட்டம் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் தொகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு சமூக வலைதள பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
Next Story