சுதந்திர போராட்ட வீரருக்கு தவெகவினர் மரியாதை

X
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியின் 154வது பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றிக் கழக திருநெல்வேலி வடக்கு மாவட்ட தொண்டர் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தொண்டரணி நிர்வாகிகள் பாசித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

