கங்கைகொண்டான் கோவிலில் கொடை விழா

X
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அருள்மிகு பேச்சியம்மன் சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (செப்டம்பர் 5) கொடை விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

