வ.உ.சிக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் மரியாதை

வ.உ.சிக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் மரியாதை
X
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியின் 154வது பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள வ.உ.சி திருவுருவசிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் மணிபாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story