சந்தைப்பேட்டை தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் கௌரவிப்பு

X
ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட பாளையங்கோட்டை ஒன்றிய துணை தலைவர் ஆஷாத் தலைமையில் நிர்வாகிகள் சந்தைப்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காமாட்சி மற்றும் ஆசிரியர் மார்க்கரெட் ஆகியோரை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறி கௌரவிக்கப்பட்டது. இதில் கிளை நிர்வாகி சந்தை மீரான், அமானுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

