பெரம்பலூர் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூர் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
X
அதிகார நந்தி, ஈசனுக்கு அபிஷேகம் முடித்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஈசன் பிரதோஷ வாகனத்தில் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்
பெரம்பலூர் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (செப்.,5) மாலை 5:00 மணியளவில் அதிகார நந்தி, ஈசனுக்கு அபிஷேகம் முடித்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஈசன் பிரதோஷ வாகனத்தில் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.
Next Story