அரசம்பட்டியில் உள்ள தென்னீஸ்வரன் கோவிலில் சுக்கிர வார பிரதோஷம் சிறப்பு பூஜை.

X
சுக்கிர வார பிரதோஷத்தை முன்னிட்டு போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி தென்னீஸ்வரன் கோவிலில் நேற்று மாலை தென்னீஸ்வரனுக்கும் நந்தி தேவனுக்கும் பால். சந்தனம் பன்னீர், உள்ளிட்ட பல தரபட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதனை காண்பிக்கபட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்துக்கொண்டு சுவமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கபட்டது.
Next Story

