குருபரப்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி பேக்கரி மாஸ்டர் உயிரிழப்பு.

குருபரப்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி பேக்கரி மாஸ்டர் உயிரிழப்பு.
X
குருபரப்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி பேக்கரி மாஸ்டர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள செம்படமுத்தூர் அடுத்த கும்மனூர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (32) பேக்கரி மாஸ்டரான. இவர் கடந்த 3-ஆம் தேதி அன்று ராகிமானப்பள்ளி கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது அங்கே கிடந்த மின்சார வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்தது வந்த குருபரப்பள்ளி போலீசார் முனியப்பனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
Next Story