தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் நியமனம்

தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர்  நியமனம்
X
குமரி பெண் டாக்டர்
குமரி மாவட்டம்  நாகர்கோவில் அடுத்த வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி. இவர் தற்போது தமிழக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 35 ஆண்டுகளும் மேலாக மருத்துவத் துறையில் அனுபவம்  வாய்ந்த டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2019 முதல் 2021 வரை முதல்வராக பணியாற்றினார். இவர் பல்கலைக்கழக அளவில் 3 தங்கப் பதக்கங்களை பெற்றவர். அவர் இவரது கணவர் ஐசக் மோகன்லால் தமிழ்நாடு அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞராகவும். மதுரை வழக்கறிஞர்  மன்றத்தின் தலைவராகவும் உள்ளார்.
Next Story