சூளகிரி அருகே லாரி மீது ஸ்கூட்டர் மோதி ஊழியர் பலி

சூளகிரி அருகே லாரி மீது ஸ்கூட்டர் மோதி ஊழியர் பலி
X
சூளகிரி அருகே லாரி மீது ஸ்கூட்டர் மோதி ஊழியர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்-தளி சாலையில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கோபிநாத்(53) இவரும் பட்டு வளர்ச்சித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கோவிந்தராமன்(60) இருவரும் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஸ்கூட்டரில் சென்றபோது சூளகிரி அடுத்த அட்டகுறுக்கி பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மீது ஸ்கூட்டர் மோதியது. இதில் கோபிநாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story