கடையநல்லூரில் வஉசி பிறந்தநாள் விழா கொண்டாடினர்

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தெற்கு, வடக்கு நகர திமுக மற்றும் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் 154வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது, இதில் அப்பாஸ், பீரப்பா, சுரேஷ் முன்னிலை வகித்தனர். முருகன், ஐவேந்திரன் தினேஷ், கே.ஆர்.யாசின், முத்துக்குமார், திவான்மைதீன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

